உத்தரபிரதேச மாநிலம் நொய்டா தொகுதியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் 2 லட்சத்து 44 ஆயிரத்து 091 வாக்குகள் பெற்றார். பாஜகவின் பங்கஜ் சிங் 70.84 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். பங்கஜா சிங்குக்கு எதிரான சமாஜ்வாதி வேட்பாளர் 62,722 வாக்குகள் பெற்றார். சட்டசபை தேர்தலில் இது மிகப்பெரிய வெற்றியாகும். மக்களுக்கு நன்றி கூறிய பங்கஜ் சிங்: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, பங்கஜ் சிங் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நொய்டா […]
உ.பி பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 227 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 91 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.அதன்படி,உ.பி-யில் ஏற்கனவே 6 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி,பிரதமர் மோடியின் வாரணாசி,ஜான்பூர்,காசிப்பூர் உள்ளிட்ட 54 தொகுதிகளில் இந்த தேர்தல் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியுள்ளது.மேகும்,9 மாவட்டங்களில் 23,000-க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இறுதி கட்ட தேர்தல் மாலை 6 மணி வரை நடைபெறும் நிலையில், 2.10 கோடி […]
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.அதன்படி,உ.பி-யில் ஏற்கனவே 6 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி,பிரதமர் மோடியின் வாரணாசி,ஜான்பூர்,காசிப்பூர் உள்ளிட்ட 54 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் 23,000-க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வாக்குபதிவில், […]
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.28 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 5-வது கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் தேர்தல் நடந்து வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.28 […]
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி,அமேதி உள்ளிட்ட உள்ள 61 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியது. உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.அந்த வகையில் இதுவரை நான்கு கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில்,உத்தரப்பிரதேசத்தில் உள்ள 61 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு சற்று முன்னர் காலை 7 மணிக்கு தொடங்கியது.அயோத்தி, அமேதி உள்ளிட்ட 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த 5 ஆம் கட்ட தேர்தலில் 693 வேட்பாளர்கள் களத்தில் உள்ள […]
உத்தர பிரதேச தேர்தல் பரப்புரையின் போது பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் , 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச சட்டசபை […]
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி அடுத்த மாதம் 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை கருத்துக் கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு , கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20-ஆம் தேதியும், […]
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியான பாஜகவுக்கான பிரசாரத்தை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் உரையாற்றுகிறார். உத்தரபிரதேசம், பஞ்சாப் , உத்தரகாண்ட் , மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் […]
2022 உ.பி. சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக குறைந்தபட்சம் 325 இடங்களில் வெற்றி பெறும் என யோகி ஆதித்யநாத் கூறினார். அடுத்த ஆண்டு உ.பி.சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று தனியார் செய்தி நிறுவனத்திடம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரத்தியேகமாகப் பேசியுள்ளார். அதில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் தேர்தலில் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினார்.பாஜக தனது பணி […]