பேஸ்புக் நிறுவனத்தின் “டேட்டா திருட்டு” குற்றச்சாட்டுகள் வெளியான நாளில் இருந்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மீதான ஒரு சந்தேக பார்வை தானாகவே கிளம்பியது. அதனை தொடர்ந்து வாட்ஸ்ஆப்பும் பயனர்களின் டேட்டாவை திருடுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன. வாட்ஸ்ஆப் ,ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ் அதன் கொள்கைகளையும் மேம்படுத்தி உள்ளது. அது மே 25 ஆம் தேதி தொடங்கி நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் வாட்ஸ்ஆப் அதன் பயனர்களின் டேட்டாவை விற்கவில்லை என்பதையும், வாட்ஸ்ஆப் செய்திகளானது […]