டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தானால் நடத்தப்பட்டது, ஆனால் தொடரில் இருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ரோஹித் சர்மாவின் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் […]