சிறுத்தை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி மஹதீரா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராம் சரண். இந்த படத்தின் மூலம் ராம் சரண் பாண் இந்திய நடிகராக மாறிவிட்டார் என்றே கூறலாம். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் ஆவார். நடிகர் ராம் சரண் முன்னணி நடிகராக வளம் வந்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே உபாசனா காமினேனி என்பவரை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர்கள் திருமணமாகி 10 -ஆண்டுகள் ஆன நிலையில், […]