குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. அதனால் அதிகாலை எழுதுகொள்ளவே தென்மாநிலத்தில் நாம் மிகுந்த சிரமப்படுகிறோம். வடமாநிலங்களில் இங்கு இருப்பதை விட குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். அதனால் அதிக பனிமூட்டமும் காணப்படும். இதனால் விபத்துகள், பேருந்து – ரயில் தாமதம் என மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உத்திர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மக்கள் கஷ்டப்படுவதையும் தாண்டி வாயில்லா ஜீவன்களான மாடுகள் குளிரால் கஷ்டப்படுவதை யோசித்து புதிய திட்டத்தை அறிமுப்படுத்தியுள்ளது. அதன் படி மாடுகளுக்கு கோணிப்பைகளினால் ஆன ஸ்வெட்டார் தயாரித்து […]