Tag: UP girl

பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறுமியின் வங்கி கணக்கில் ரூ .10 கோடி.?

சிறுமியின் வங்கி கணக்கில் பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ .10 கோடி இருப்பு வைக்கபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் வங்கிக் கணக்கில் ரூ .10 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை கண்டு அந்த சிறுமி அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், இந்த சிறுமி, கடந்த 2018 முதல் பன்ஸ்டியில் உள்ள அலகாபாத் வங்கி கிளையில் ஒரு கணக்கு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுமி, கடந்த திங்களன்று வங்கிக்குச் சென்றுள்ளார், அங்கு […]

PradhanMantriAwasYojan 4 Min Read
Default Image