சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். உ.பி.,யில், ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் முடிவுகள் அவர் எதிர்பார்த்தது போல வரவில்லை என்பதால் இப்படியான குற்றச்சாட்டை மாயாவதி முன் வைத்திருக்கிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில், இவிஎம் குறித்து கேள்வி எழுப்பிய மாயாவதி, அதன் மூலம் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், […]
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், உத்திரபிரதேசத்தில் 7 […]