Tag: UNO

ஐ.நா வில் விதியை மீறி தொடர்ந்து 45நிமிடம் பேசிய இம்ரான் கான் !

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடைபெற்ற ஐ.நா சபையின் 74வது பொதுக்கூட்டத்தில் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்று தங்களது சிறப்பான உரையாற்றினர். இந்நிலையில் இன்று ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது இந்திய வளர்ச்சி, பருவநிலை மாற்றம் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். இதையடுத்து பேசத் தொடங்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு குற்றங்களை சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற […]

#Modi 3 Min Read
Default Image

ஐ.நா-வில் “யாதும் ஊரே…யாவரும் கேளிர்” என்ற பிரதமர் நரேந்திர மோடி !

பிரதமர் நரேந்திர மோடி இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் உரையாற்றியபோது, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனிமேல் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்டி  உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத நாடாக மாறும், 2021ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித் தரப்படும், […]

Narendra Modi 3 Min Read
Default Image

காஷ்மீர் விவகாரம் !ஐ.நா பொது சபையில் பேசுகிறேன்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பொது சபையில்  பேச உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும்  மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இன்று ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில்  அமெரிக்க […]

ImranKhan 3 Min Read
Default Image