உத்தரப்பிரதேசம் : மாநிலம் உன்னாவ்வில் ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் இன்று காலை டெல்லி நோக்கிச் சென்ற டபுள் டக்கர் பேருந்து பால் டேங்கர் மீது மோதியதால் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் பலர் இந்த விபத்தில் காயமடைந்தார்கள். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு, பாங்கர்மாவில் உள்ள சமூக நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் […]
உன்னாவில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது […]
உன்னாவ் என்னுமிடத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உன்னாவ் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இதனை போன்று உத்திரபிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரேங்கேறியுள்ளது.அங்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது இளம் பெண் புகார் அளித்தார்.பின்னர் தன்னை […]