உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி. ஜூலை 31-ஆம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால், ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 3-வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமுடக்கம்- நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு: உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி. சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு. வெளிநாடு இந்தியர்களை அழைத்துவரும் பணி […]
பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது பொதுமுடக்கம் 3-ஆம் கட்ட தளர்வுகள் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட்-31 ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் அரவிக்கப்பட்டுள்ளது.