Tag: Unlock 4.0

உத்தரபிரதேசத்தில் வார இறுதி ஊரடங்கு இனி ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்படும்.!

உத்தரபிரதேச மாநிலத்தில் இனி வார இறுதி ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும். உத்தரபிரதேச மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு சனிக்கிழமைகளில் இருந்த நிலையில், தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சகம் அன்லாக் 4.0 க்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர் இந்த புதிய நெறிமுறை அமல்படுத்தப்படுகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வார இறுதி ஊரடங்கை சனிக்கிழமை பின்பற்றபடும் என அறிவித்திருந்த நிலையில்,  தற்போது 4 -ஆம் கட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர்,  சனிக்கிழமைகளில் ஊரடங்கை நீக்கி […]

lockdown 2 Min Read
Default Image

இந்திய ரயில்வே நிர்வாகம் கூடுதலாக 100 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்.!

நான்காம் கட்ட தளர்வுகளின் அடிப்படையில் இந்திய ரயில்வே மேலும் 100 பயணிகள் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்று நோய்களுக்கு மத்தியில் நான்காம் கட்ட தளர்வுகளை தளர்த்திய பின்னர், ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கூடுதலாக அதிகமான பயணிகள் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்ம், இந்திய ரயில்வே மேலும் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ரயில்வே அமைச்சகம் நேற்று தெரிவித்தது. ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கூடுதலாக 100 சிறப்பு […]

railways 4 Min Read
Default Image

இன்று முதல் ஊரடங்கு தளர்வு.. இவைகளுக்கு தடை தொடரும்..!

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொது முடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வுகளையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் தமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை ரத்தானது. இந்நிலையில், மறுஉத்தரவு வரும் வரை  தமிழக அரசு சிலவற்றிற்கு தடை தொடரும் என அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்விநிறுவனங்கள் இயங்க தடை .எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் […]

Unlock 4.0 3 Min Read
Default Image

திருமணம், இறுதிச் சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்.!

திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட பிறகு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணம் மற்றும் இறுதி சடங்கிற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று […]

#Marriage 2 Min Read
Default Image

திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி.!

திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்டம்பர் 30- ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை […]

cinemashooting 4 Min Read
Default Image

தேநீர் கடைகள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி.! பார்சல் 9 வரை வழங்கப்படும்.!

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை […]

CMEdappadiPalaniswami 4 Min Read
Default Image

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படுமா.?

மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசும் பொது போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. பஸ்கள் ஓடாததால் பொது மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் 3 ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட்  31  ஆம் தேதியுடன் உடன் […]

buses running 4 Min Read
Default Image

Unlock4.0 : வெளிநாட்டு விமான சேவைக்கு தடை தொடரும்.!

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பில், வெளிநாட்டு விமான சேவை தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது நான்காம் […]

internationalflight 3 Min Read
Default Image

செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி திரையரங்குகள் திறக்க அனுமதி.!

நாடு முழுவதும் 4ம் கட்ட மொத்தமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் […]

#CentralGovernment 3 Min Read
Default Image

“மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் மாநிலங்கள் ஊரடங்கு அறிவிக்க கூடாது!”- மத்திய அரசு

மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்கழும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் […]

#CentralGovernment 2 Min Read
Default Image

Unlock 4.0: செப்-1 முதல் மெட்ரோ ரயில் மீண்டும் தொடங்குமா.? பள்ளிகளை எப்போது.?

செப்டம்பர்- 1 முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படும் ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என தகவல். செப்டம்பர்- 1 முதல் தொடங்க இருக்கும் ‘அன்லாக் 4’ கட்டத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் இதுவரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாத பார்கள், மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படலாம் என்று எதிர்ப்பிற்கப்படுகிறது. அன்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் […]

#metro 3 Min Read
Default Image