புதுச்சேரியில் சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் மத்திய அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, அம்மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்ட முடிவில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 […]
திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற முந்தைய நடைமுறை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளுடனுன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்தார். அதன்படி, ஜூலை மாதத்தை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற […]
மத்திய அரசு நேற்று UNLOCK 3.O என்று தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்தது .இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வியாழக்கிழமை ‘அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் அதே வேளையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கை தளர்த்தப்போவதாக அறிவித்துள்ளது . எதற்கெல்லாம் தளர்வுகள் : சமூக இடைவெளிகளுடன் வாரச்சந்தை 7 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக […]
தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளர். அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளுடனும் ஆகஸ்ட் 31 -ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு […]
3 ஆம் கட்ட தளர்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31-ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்பொழுது 2-ம் கட்ட ஊரடங்கு அமலில் […]