இந்தியாவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் பலரும் பொறுப்பற்ற முறையில் இருப்பது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி ஊரடங்கு தொடர்பாக 6-வது முறையாக நாட்டு […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் மட்டுமே செல்லலாம். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநில காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் செல்லலாம்.அதனை தாண்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். இருப்பினும் இ-பாஸ் அனுமதி பெற்று முக்கியமான வேலைகளுக்கு செல்பவர்கள் […]
பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் . கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. அந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அதன் பிறகும் அடுத்தடுத்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் நாட்டுமக்களிடையே உரையாற்றினார். இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் 2ஆம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. ஊரடங்கின் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது ஜூலை 31 வரையில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், முக்கியமானவற்றை கீழே காணலாம். கொரோனா உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூலை 31 வரையில் பொதுமுடக்கம் நீட்டிப்பு. இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரையில் பொதுமக்கள் வெளியேவர தடை. நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளை திறக்க ஜூலை 31 வரையில் தடை. அனுமதிக்கப்பட்ட விமானங்களை தவிர மற்ற விமான சேவைகள் மற்றும் மெட்ரோ […]