Tag: UNLOCK 1.0

மேற்குவங்கத்தில் பொதுமுடக்கம் ஜூலை 31 வரை நீட்டிப்பு.. முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு!

மேற்கு வங்கத்தில் பொதுமுடக்கத்தை ஜூலை 31 வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் பொதுமுடக்கத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மாநில அரசு அனுமதித்துள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்க அம்மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை […]

coronavirus 2 Min Read
Default Image

நாளை முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் ஓடும்..!

சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பேருந்துகள் ஓடவில்லை. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர பிற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார். மேலும், பேருந்தில் 60 சதவீத பயணிகளை ஏற்றிச்செல்ல […]

coroanvirustamilnadu 2 Min Read
Default Image

கேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு!

கேரளாவில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது சில தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், பல துறைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும் என அம்மாநில […]

#Kerala 3 Min Read
Default Image

( SOPs )வெளியீடு.! உணவகங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.!

ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறப்பதால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள்  திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.  அவ்வாறு உணவகங்கள்திறக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை […]

coronavirus 4 Min Read
Default Image

Unlock 1.0: மால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. புதிய SOPs வெளியீடு.!

ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால், தியேட்டர் திறப்பதினால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0  கீழ் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நடைமுறை ( SOPs) ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0 இல் 3ஆம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா மால்கள் , நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு […]

hotels 5 Min Read
Default Image

பேருந்தில் நின்றுகொண்டு பயணம்.! காற்றில் பறக்கும் சமூக இடைவெளி.!

திருச்செந்தூர் – திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் பயணிகள் வழக்கம் போல அனைத்து இருக்கைகளிலும் அனைவரும் அமர்ந்தும், மேலும், பலர் நின்றுகொண்டும் பயணித்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த 5 கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடப்பட்டிருந்தன. அதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்து இயக்கப்பட்டது திருநெல்வேலியில் இருந்தும் தினமும், தூத்துக்குடி, […]

#Tiruchendur 3 Min Read
Default Image

நெல்லை போக்குவரத்து கழகத்தில் இருந்து இன்று முதல் 900 பேருந்துகள் இயக்கம்.!

நெல்லை போக்குவரத்து கழகத்தின் கீழ் இன்று 900 பேருந்துகள் இயங்க உள்ளது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 5ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற 6 மண்டலங்களில் மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகளை மட்டும் 60 சதவீத பயணிகளுடன் (40 […]

#Tuticorin 4 Min Read
Default Image

இந்த மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயங்காது.! ஆட்சியர் அதிரடி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாளை பேருந்து இயங்காது. பேருந்து இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய  மற்ற இரு மண்டலங்களை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி […]

#Kanniyakumari 3 Min Read
Default Image

ஊரடங்கு 5.0 இவற்றுக்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்.. தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு […]

coronavirus 6 Min Read
Default Image

இந்த மாவட்டங்களில் பேருந்துகள் இயங்குவதற்கான தடை தொடர்கிறது.!

தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள 8 மண்டலங்களில், மண்டலம் 7 மற்றும் 8 இல் பெருத்து இயங்குவதற்கான தடை ஜூன் 30 வரையில் தொடர்கிறது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தமிழகத்தில் 5ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரையில்  தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  இதில் மண்டலம் 7 (காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு), மண்டலம் 8 ( சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி) ஆகிய மண்டலங்களை தவிர்த்து, […]

coronavirus 2 Min Read
Default Image

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீட்டிப்பு..!

தமிழகத்தில் மறுஉத்தரவு வரும்வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது போக்குவரத்து, உணவகங்கள் என பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.  மேலும், இதுகுறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதில், மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீடிக்கும் […]

coronavirus 2 Min Read
Default Image

தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள 8 மண்டலங்கள் இவைதான்.!

மத்திய அரசின் 5ஆம் கட்ட ஊரடங்கு நெறிமுறைகளின் படி, தமிழத்தில் 5ஆம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மண்டலங்களுக்குள் செல்ல இ பாஸ் அவசியமில்லை. ஆனால் மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ பாஸ் அவசியம். மேலும், மண்டலங்களுக்கு இடையேயான பொதுபோக்குவரத்துக்கும் தடை தொடர்கிறது.  தமிகத்தில் பிரிக்கப்பட்ட அந்த 8 மண்டலங்கள் : மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் […]

coronavirus 4 Min Read
Default Image

தமிழகத்தில் எங்கெல்லாம் செல்ல இ-பாஸ் தேவை.?!

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 8 மண்டலத்திற்குள் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னோர் மண்டலத்திற்கு செல்வதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் இ-பாஸ் அவசியம். மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது போக்குவரத்து, உணவகங்கள் என பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.  அதன் படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை. ஆனால், ஒரு […]

coronavirus 5 Min Read
Default Image

பஞ்சாபில் ஜூன் 30து வரை ஊரடங்கு தொடரும் ! ஆனால் UNLOCK 1.0 பின்பற்றப்படும்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 30 ம் தேதி வரை தொடரும் என அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்  அறிவித்துள்ளார்.  பஞ்சாப் மாநிலத்தின் மருத்துவ நிபுணர்கள் குழு ஊரடங்கை தொடர வேண்டும் எனவும் மால்கள் ,திரையரங்குகள் திறந்தால் கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரித்தது .இந்நிலையில் ஊரடங்கை அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் மத்திய அரசு அறிவித்துள்ள 5ம் கட்ட ஊரடங்கின் வழிமுறைகள் அரசு பின்பற்றும் என தெரிவித்துள்ளார் .மத்திய அரசோ இந்த ஊரடங்கை சற்று வித்தியாசமாக […]

coronavirus 3 Min Read
Default Image

#UNLOCK 1.0 : மால் மற்றும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி.!

மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளில் ஷாப்பிங் மால், தியேட்டர் ஆகியவை திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய அரசனது இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளாக இருக்கும் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.  இதில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு வழக்கம் போல நீட்டிக்கப்படும் எனவும் மற்ற பகுதிகளில் படிப்படியான தளர்வுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளில் ஷாப்பிங் மால், தியேட்டர் ஆகியவை […]

coronavirusindia 3 Min Read
Default Image

மாநிலம் விட்டு மாநிலம் இனி செல்லலாம் ஆனால் இது முக்கியம்

மாநில போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் இரு மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தனது 1.0 அறிவிப்பில் தெரிவித்துள்ளது .

coronavirus 1 Min Read
Default Image

இனி இ-பாஸ் தேவையில்லை.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

இனி இ-பாஸ் இன்றி எங்குனாலும் பயணிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளை அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 கட்டங்களாக பொதுமுடக்கம் […]

coronavirus 2 Min Read
Default Image

கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளவுகளுக்கான அளிப்பதற்கு UNLOCK 1.0 […]

Central Government 2 Min Read
Default Image