பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய திட்டம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைப்பெறுகிறது. இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேர்ந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து வரக்கூடிய சூழ்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் இன்று கேள்வி […]