தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.அதன்பின்னர் துணைவேந்தர்களை மாநில அரசே நியமன செய்யும் மசோதா மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக,பாஜக வெளிநடப்பு செய்தது. இதனைத்தொடர்ந்து,பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில்,வாக்கெடுப்பு மூலம் தமிழக அரசு கொண்டு வந்த இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இதன்மூலம்,தெலங்கானா,கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் […]
துணைவேந்தர் நியமன மசோதா, இன்று ஆளுநர் மாளிகை சென்றடையும் என சட்டத்துறை தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதன்பின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமன செய்யும் மசோதா மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்ய, இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்திருந்தது. […]