SPB நினைவாக ஆந்திராவில் இசைப்பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்ஹேர் மருத்துவமனையில் வந்த அவர், அதன் பின்பு உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இந்நிலையில், அவர் பிறந்த இடமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லூரில் அவரது நினைவாக இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு முன்னாள் முதல் மந்திரியும் ஆந்திராவில் […]