Tag: University

#BREAKING : செமஸ்டர் தேர்வில் குளறுபடி.! சென்னை பல்கலைக்கழக தேர்வு ரத்து.!

சென்னை பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளில் இன்று தமிழ் பாட தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3-வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள்களுக்கு பதில் கடந்த ஆண்டு நடந்த 4-வது செமஸ்டர் வினைத்தாள் வினோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கியதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழ் பட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

Top10: அகில இந்திய கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டயலில் தமிழக கல்லூரிகள் அசத்தல் !

நாட்டின் சிறந்த தரவரிசையில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் NIRF இந்திய தரவரிசை 2022 இன் படி, முதலுடத்தில் மிராண்டா ஹவுஸ்-டெல்லி கல்லூரி உள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்து கல்லூரி-டெல்லி(2), பிரசிடென்சி கல்லூரி-சென்னை(3), லயோலா கல்லூரி-சென்னை(4) மற்றும் பெண்களுக்கான லேடி ஸ்ரீ ராம் கல்லூரி-டெல்லி 5வது இடத்திலும் உள்ளன. மேலும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி-கோவை 6-வது இடமும், ஆத்மா ராம் சனாதன் தர்மா […]

- 3 Min Read
Default Image

#Breaking:பாலியல் புகார்கள்;அனைத்து கல்லூரிகளில் உடனே இதனை அமைக்க வேண்டும் – UGC அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்,பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் எனவும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக,அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்சினையை கையாள்வதற்கு உயர்மட்ட கமிட்டியை […]

college 4 Min Read
Default Image

அனைத்து பல்.கழகங்களும் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் – உயர்கல்வித்துறை உத்தரவு!

பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்.கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்,தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பாடத்திட்டத்தை மாற்றியமைத்த பின்னர்,தமிழ்,புள்ளியியல்,கணித பாடங்களை மட்டும் ஆய்வு பணிகளுக்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

#TNGovt 2 Min Read
Default Image

துணைவேந்தர்களுடன் தமிழக ஆளுநர் ஆலோசனை.!

பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி& மேம்பாடு, கற்றல் அடைவு திறன் மேம்பாடு, உலகளாவிய தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தல், தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

d shorts 2 Min Read
Default Image

“அரசு, பல்கலை பேராசிரியர்களின் பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!

தமிழ்நாடு அரசு கலை – அறிவியல் கல்லூரிகளிலும்,பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய அனைத்து பதவி/ தர ஊதிய உயர்வுகளையும் ஒரே தவணையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி […]

#PMK 12 Min Read
Default Image

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி..!

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. பெர்ம் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் “தாக்குதல் ஆயுதத்துடன்” நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது துப்பாக்கி சூடு நடுநிலைப்படுத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Russia 2 Min Read
Default Image

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம்..!-தலிபான்கள்

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி […]

#Afghanistan 3 Min Read
Default Image

#Breaking:பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி..!

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளின்படி,பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஜூன் 14 ஆம் தேதி வரை அறிவித்துள்ள ஊரடங்கை நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் எண்ணத்திலும் மேலும் நீட்டித்து ஜூன் 21 ஆம் தேதி வரை செயல்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]

#School 3 Min Read
Default Image

கல்விக்கட்டண விவகாரம்-உச்சநீதிமன்றம் கைவிரிப்பா??

கல்விக் கட்டணத்தை செலுத்தும் விவகாரத்தில் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ‘நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், யுஜிசி.யின் உத்தரவின் படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடை விதிக்க முடியாது என்று கடந்த 28ந் தேதி உத்தரவிட்டது. அதே போல் பல்கலைக் கழங்கங்கள், கல்லூரிகள் விருப்பப்பட்டால் முதலாம், 2ம் ஆண்டுக்கான இறுதி தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம் என்ற ஒரு உத்தரவையும் […]

#Supreme Court 5 Min Read
Default Image

ஆன்லைன் மூலம் அலகாபாத் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள்.!

அலகாபாத் பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம்  இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த உள்ளது. உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை இந்த ஆண்டுஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்வுகள் செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒன்பது நாட்களுக்கு பட்டப்படிப்பு தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில், நிலுவையில் உள்ள தேர்வுகள் இப்போது ஆன்லைன்  மூலமாக நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், லக்னோ பல்கலைக்கழகம் […]

Allahabad 2 Min Read
Default Image

கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவர்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சித்த மருத்துவ முறையைப் கற்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார். காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், சுகாதார அமைச்சர் மல்லடி கிருஷ்ணா ராவ் உடன் சேர்ந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை உருவாக்க விரைவில் சித்த பயிற்சியாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்துவார். ஏன்னென்றால் உள்நாட்டு சிகிச்சை முறை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார். தமிழகம் […]

#Puducherry 4 Min Read
Default Image

பள்ளிகள், கல்லூரிகள் ஜூலை-31 வரையில் திறக்க தடை.! மத்திய அரசு அதிரடி.!

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது – மத்திய அரசு. கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவிலை என்றும்இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு அறிக்கை […]

Government of India 2 Min Read
Default Image

சென்னை பல்கலைகழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழு அறிவிப்பாணை… தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…

தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான மற்றும் பல அறிஞர்களை உருவாக்கிய பல்கலைகழகங்களில் சென்னை பல்கலைகழகம் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில்  தொடங்கப்பட்டது. இது மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைகழகம்  லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.  இந்த பல்கலைகழகம்  செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி  1857 ஆம் ஆண்டு  இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைகழக மாணிய குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது ஆகும்.  இந்த பலகலையில் […]

#Chennai 4 Min Read
Default Image

ஒத்திவைக்கப்பட்டுள்ள திருவாரூர் பல்கலை கழக தேர்வுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளதால், பல்வேறு கடைகள், கல்விக்கூடங்கள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் ஏற்கனவே மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. தற்போது இப்பல்கலைகழகத்தின் மூலம் நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பதிவாளர் புவனேஸ்வரி அவர்கள் அறிவித்துள்ளார். தேதியும் பல்கலைக்கழகம் என்று திறக்கப்படும் […]

#Exams 2 Min Read
Default Image

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவு.!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முவதும் உள்ள கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.  மேலும் விடைத்தாள் திருத்தம் பணிகளையும் நிறுத்திவைக்க அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு எடுத்து […]

colleges 3 Min Read
Default Image

தீவிரமாக நடந்து வரும் கோரக்பூர் மகோத்சவம் விழா முன்னேற்பாடுகள்…!!

3 நாள்கள் நடைபெறும் மகோத்சவம் விழா கோரக்பூரில் நாளை தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் மைதானத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோரக்பூர் மகோத்சவத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  

#UttarPradesh 1 Min Read
Default Image