10 திருமணம், 9 விவாகரத்துக்கு பிறகும், தனக்கான ஏற்ற துணையை கண்டறிய இன்னும் திருமணம் செய்வேன் என கூறும் 55 வயது பெண். தற்போதைய காலகட்டத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், விருப்பமில்லாமல் போனால் விவாகரத்து பெற்று கொண்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால், 2 திருமணத்துக்கு பின் இந்த கதையா தொடர முடியாது, அவ்வாறு செய்கையில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த காஸ்ஸி எனும் 55 […]
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு பரவிய காட்டுத்தீயால் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.எனவே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். தீயை கட்டுபடுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு வீரர்கள் பெரிதும் போராடி வருகின்றனர். அப்பகுதியில் காற்று மிகவும் வேகமாக வீசும் காரணத்தால் காட்டுத்தீ பிற இடங்களில் […]
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 5,874,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் 180,604 -பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட இரத்த பிளாஸ்மா சிகிச்சைக்கு அவசர ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்மாவில் சக்திவாய்ந்த ஆன்டிபாடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கொரோனாவை விரைவாக எதிர்த்துப் போராடி, கொரோனா பாதிக்கப்படுவதிலிருந்து மக்களை பாதுகாக்க உதவும் என கூறப்படுகிறது. பிளாஸ்மா சிகிச்சை ஏற்கனவே அமெரிக்காவிலும், […]
பயங்கரமான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அமெரிக்காவின் அலாஸ்காவைத் தாக்கியது என்பதால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. இன்று அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் உறுதிப்படுத்தியது. யு.எஸ்.ஜி.எஸ் படி, அலாஸ்காவின் பெர்ரிவில்லிலிருந்து 99 கி.மீ எஸ்.எஸ்.இ.யில் நிலநடுக்கம் தாக்கியது. இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அலாஸ்கன் கடற்கரையோரங்களில் சுனாமி நடவடிக்கை ஏற்படும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது இதற்கிடையில் பூகம்ப நடுக்கம் ஏற்பட்டவுடன் […]