பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. லண்டனில் நடைபெறும் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் செல்லும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, இந்திய அரசின் சார்பாக இரங்கல் தெரிவிக்க உள்ளார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) […]
பிரிட்டனில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜூலை மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைசர் , அஸ்ட்ராஜெனெகா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.2020 டிசம்பரில் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்துள்ளது.17 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் குறைந்தது 17.2 மில்லியன் மக்கள் நாடு முழுவதும் உள்ள 1,500 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.கிட்டத்தட்ட 600,000 பேர் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர். இந்நிலையில் […]
நாஸி படையினர் இங்கிலாந்தில் விட்டுச் சென்ற வெடிகுண்டு கடலுக்குள் வைத்து வெடிக்கப்பட்டது. போக்னோர் ((Bognor)) என்ற கடற்கரைப் பகுதியில் ரகசிய சுரங்கப் பாதை ஒன்றையும், அதற்குள் 6 அடி நீளம் கொண்ட வெடிகுண்டு ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பான விசாரணையில் 2ம் உலகப் போரின் போது நாஸி படை வீரர்கள் பயன்படுத்திய சுரங்கம் மற்றும் வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டை எடுத்துச் சென்ற இங்கிலாந்து கடற்படையினர், அதனை கடலுக்கு அடியில் வைத்து வெடிக்கச் செய்தனர். பலத்த சப்தத்துடனும், […]