ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் விமானிகளுக்கு கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். அதன்படி, பார்வையாளர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். விமானங்கள் மற்றும் அனைத்து நுழைவு வாயில்களிலும் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்கள் வருகைக்குப் […]
கேரளா முதல்வர் விஜயன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் தப்பியோட உதவியதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றசாட்டு. தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சாட்டிலைட் போன் மூலம் பிடிபட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒருவரை சட்டத்தில் இருந்து தப்பிக்க, முதல்வர் பினராயி விஜயன் […]
பிரதமர் நரேந்திர மோடி,இன்றும் நாளையும் நடைபெறும் 48-வது ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு ஜெர்மனிக்கு புறப்பட்டார்.அதன்படி,G7 மற்றும் விருந்தினர் நாடுகளுடன் இன்று சந்திப்புகளை நடத்துகிறார் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார். #WATCH | Delhi: Prime Minister Narendra Modi departs for Germany for the G7 Summit. After the Summit, PM will travel to UAE on June 28 to pay his condolences on […]
1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியும் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளருமான அபு பக்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பிறகு (1993) மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியும் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளருமான அபு பக்கரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இந்திய பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாகக் கைது செய்துள்ளன. இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான அபு பக்கரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டியிருந்தது. 1993 […]
இண்டிகோ விமானங்கள் ஆக.24ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானங்கள் ஆக.24ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்படும் முன் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்யாமல் இண்டிகோ விமானம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் அதிபர் அஷ்ஃரப் கனி சமூக வலைத்தளம் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரை. ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிபர் அஷ்ஃரப் கனி தலைமையிலான அரசுக்கு எதிராக தாலிபான்களுக்கும், அரசு படைகளுக்கு இடையே கடும் போர் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு மற்றும் குண்டு வெடிப்புகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடைசியா ஆப்கான் தலைநகர் காபூலை சுற்றி வளைத்து, ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில், சுமார் […]