சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்கு அமெரிக்கா தடை. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதாகக் கூறி, சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், அமெரிக்காவில் விற்பதற்கும் அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இரண்டு நிறுவனங்களும், அமெரிக்க ஃபெடரல் (கம்யூனிகேஷன் கமிஷன்(FCC) தகவல் தொடர்பு ஆணையத்தால் அச்சுறுத்தல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமெரிக்க FCC ஆனது, சீனாவின் டஹுவா டெக்னாலஜி, வீடியோ கண்காணிப்பு […]