Tag: UNIONBUDGET2019RAILWAY

இரயில்வேயில் 9,000க்கும் அதிகமான பணியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்-பியூஷ் கோயல்

இரயில்வேயில் காலியாகும்  காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்கள்   பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இது தொடர்பாக கூறுகையில்,ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாகும் 9,000க்கும் அதிகமான பணியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

#BJP 2 Min Read
Default Image

2018-ம் ஆண்டில் ரயில்வே துறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

ரயில்வே பட்ஜெட் என்பது, இந்தியாவின் இரும்புபாதை போக்குவரத்தை கையாளும், இந்திய இரும்பூர்த்தி துரையின் வருடாந்திர நிதியறிக்கை ஆகும்.  இந்த நிதியறிக்கை ஒவ்வொரு ஆண்டு இந்திய இரும்புவலி அமைச்சகத்தின் சார்பில், இரும்புவழி அமைச்சரால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ரூ.1.48 லட்சம் கோடி ரூபாய் ரயில்வே துரையின் மொத்த செலவுக்கு ஒதுக்கப்படும் என்று அருண் ஜெட்லீ அவர்கள் கூறியிருந்தார். உலக தரம் வாய்ந்த ரயில்களை பயன்பாட்டிற்கு விடுவது குறித்து தெரிவித்திருந்தார். 5,600 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. […]

india 2 Min Read
Default Image

ரெயில்வே பட்ஜெட் பற்றிய கருத்துக்கள்!

ரெயில்வே பட்ஜெட் என்பது இந்தியாவின் இரும்புப்பாதை போக்குவரத்தை கையாளும், இந்திய இரும்பூர்த்தித்துறையின் வருடாந்திர நிதி நிலை அறிக்கை ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும், இந்திய இரும்புவழி அமைச்சகத்தின் சார்பில் இரும்புவழி அமைச்சரால் தாக்கல் செய்யப்படும். 24, மார்ச், 1924-ஆம் ஆண்டு இரும்புவழி நிதியறிக்கை தாக்கல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை இரும்புவலி அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தொடர்ச்சியாக ஆறுமுறை இரும்புவலி நிதியறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். முதல் பெண் […]

india 3 Min Read
Default Image

2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்: ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு ?

2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை குறித்து காண்போம்.. 2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இதில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒசூர் – பெங்களூரு இடையிலான […]

india 3 Min Read
Default Image

சபாசி…சபாசி..வண்டி…..வண்டி ரயிலு வண்டி…வெள்ளக்காரன் கொடுத்த வண்டி..!சாமானியர்களின் BMW வாக திகழும் இந்திய இரயில்வே..! ஒரு பார்வை.!

உலகிலுள்ள மிகவும் பெரிய தொடர்வண்டி வலை அமைப்புகளில் இந்திய இரயில்வே ஒன்றாகும்.அதுமட்டுமல்லாமல் இந்திய ரயில்வே நூற்றாண்டு விழா கண்ட  சிறப்பு உடையது. இந்தியாவிலுள்ள  மொத்த இரும்புப் பாதை நீளமானது 63,140 கிலோமிட்டர் ஆகும் இது இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கட்டுப்பாடில் இயக்கப்படுகிறது. இத்தைகைய நீண்ட தொடர் அமைப்பை பெற்ற இரயிலில் மட்டும் மக்கள் ஒரு வருடத்திற்கு சுமார் 500  கோடி பேர் பயணத்தில் ஈடுபடுகின்றனர்.இவர்களில்  பெரும்பாலான மக்கள் சாமானியர்கள்.. அதே போல் இரயில்வே மூலமாக  35 கோடி […]

UnionBudget2019 7 Min Read
Default Image

தடம் மாறி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்திய ரயில்வே ! பின்னணி என்ன ?

உலகிலேயே இரண்டாவது பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் இந்திய ரயில்வே நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது.இதனால் விமானம், பேருந்து, பொது போக்குவரத்துகளில் உள்ளது போல ரயில்வே துறையிலும் தனியாரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வரும் ரயில்கள் இனி பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும். இதன் முதல் கட்டமாக, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களையும் மற்றும் […]

india 3 Min Read
Default Image

ரயில்வே பட்ஜெட்: இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு ரூ .65,000 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே துறைக்கான நிதி பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில்,கடந்த சில வருடங்களாக மொத்த பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படுகிறது.இந்த பட்ஜெட்டினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தாக்கல் செய்வார். 2019- 2020 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு 65,000 கோடி ரூபாயானது ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய ரயில்வே துறை அமைச்சர்  பியூஸ் கோயல் ரயில்வே […]

IndianRailway 2 Min Read
Default Image