இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.குறிப்பாக மீனவர்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல், ஏற்றுமதி ரக மீன்களுக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம், மீனவர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி ,மீன்பிடி […]
பட்ஜெட் என்பது இந்திய அரசின் வரவு, செலவு கணக்குகள் அடங்கிய தொகுப்பு தான், நிதிநிலை அறிக்கை ஆகும். இந்த நிதிநிலை அறிக்கையானது, அரசின் வருங்கால திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களுக்கான நிதியை ஒதுக்கி அதனை திட்டமிட்டபடி செயல்படுத்துவது தான் இந்த நிதிநிலை அறிக்கை ஆகும். இந்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பானது, மிகவும் தெளிவாகவும், கவனமாகவும் நடைபெறுகிறது. பட்ஜெட் தயாரிப்பின் போது, பாதுகாப்பாக இருக்கவும், ரகசியங்கள் வெளியில் கசிய கூடாது என்பதிலும் அரசு தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்துகிறது. இந்திய நிதி […]
தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக மதுரை – நாகர்கோவில் வாஞ்சி –மணியாட்சி –துத்துக்குடி –நாகர்கோவில் –திருவனந்தபுரம் இடையே இரட்டை இரயில் பாதை மற்றும் அவற்றிக்கான இரயில் தடங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாகளாக உள்ளது. அதே போல 2014-2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கன்னியாகுமரியில் அதி நவீன இரயில் முனையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது ஆனால் அறிவிப்போடு அப்படியே நின்று விட்டது இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா.?என்று எதிர்பார்கிறார்கள் தமிழகத்துக்கு போதிய இரயில்கள் […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஜூலை 5ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனது முதல் பட்ஜெட் தயாரிப்பை தாக்கல் செய்கிறார். மோடி இரண்டாம் முறையாக பதவி ஏற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் தொடர் இதுவாகும். இதற்கு முன்னாள் 2018ம் ஆண்டு அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அவர்களும் , 2019 ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே துறை அமைக்கிற பியூஸ் கோயல் அவர்கள் தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரி […]
ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வரவு மற்றும் செலவு விவரங்களை விரிவாக அறிக்கையாக தாக்கல் செய்வது பட்ஜெட் ஆகும். இந்தியாவில் பட்ஜெட் உருவான வரலாறு பற்றி இங்கு பார்ப்போம். பட்ஜெட் பெயர் விளக்கம்: BOUGETTE என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்தும் BOWGETTE என்ற மத்திய ஆங்கில வார்த்தியில் இருந்தும் பெறப்பட்டதே இந்தியாவின் BUDGET என்ற வார்த்தையாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 112 ன் படி பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்படுகிறது. முதல் பட்ஜெட் : இந்தியாவின் […]
நிதியறிக்கை என்பது, ஒரு நிறுவனத்தின் அல்லது அரசின் ஒரு ஆண்டிற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான நோக்கங்கள் அல்லது திட்டங்களை குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்காக பணம் மற்றும் பொருளை திட்டமிட்டு முதலீடு செய்வது ஆகும். இன்று அனைவரும் அனைத்து துறைகளிலும் வேலை செய்து வருகின்றனர். நிதியறிக்கை மூலம் பல நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதுடன், அதற்காக செலவழிக்கப்படுகிற பணமும், அரசிற்கும் மக்களுக்கும் பயனுள்ளதாகவும், ஒரு நிறுவனமோ அல்லது அரசோ குறித்த காலத்திற்குள், அதற்கென்று குறித்த பணத்தையோ அல்லது […]
ரயில்வே பட்ஜெட் ஆரம்ப காலத்தில் ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் பிரிக்கப்படாமல் ஒன்றாக இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் பட்ஜெட்டில் இருக்கும் குறைகளை சரி செய்வதற்கு வில்லியம் அக்வோர்த் கமிட்டி ஒரு குழுவை அமைத்தனர். அக்குழு 1921 ஆம் ஆண்டு ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என கூற பிறகு ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட்டாக மாற்றப்பட்டது.பிறகு 2017-ம் ஆண்டு 93 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பொது பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட் […]
2019 இந்திய தேர்தலில் 2 வது முறையாக பாஜக தலைமையிலான மோடி அரசு தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள நிலையில் தான் இந்த அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் நாட்டு மக்களிடையே பெறும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை புதியதாக நிதியமைச்சர் ஆக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த அரசின் உடைய கடைசி பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது.மேலும் இந்த பட்ஜெட்டில் வருமான வரியின் உச்ச […]
மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு கடைசியாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது.ஜூலை 5ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில்,மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக சுற்றறிக்கை […]