சென்னை : சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் முதன் முதலாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்ப்பட்டுள்ளது. – மத்திய உள்துறை அமைச்சகம். நாடளுமன்றத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டமானது (CAA) கடந்த மார்ச் மாதம் 11ஆம் அமல்படுத்தப்பட்டது. அச்சட்டத்தின் கீழ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து டிசம்பர் 31, 2014ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் என இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை […]
சென்னை : டிஜிட்டல் வாயிலாக பிளாக்மெயில் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள இணையதள உலகில் மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசு அதிகாரிகள் என மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல், ஆன்லைன் மூலம் சிறைவைக்கும் செயல் என குற்ற செயல்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படியான மோசடி கும்பல் திடீரென ஒரு நபருக்கு வெளிநாட்டு நம்பரில் இருந்து போன் செய்வார்கள், […]
சென்னை : தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் எனும் அமைப்பு கடந்த மே 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும், அந்த அமைப்பின் செயல்பாடுகள் மற்ற நாடுகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை […]
சென்னை : தமிழகத்தை சேர்ந்த 2 பெண் டிஐஜிகளுக்கு மத்திய அரசு பணிகள் ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ், ஐஏஎஸ் எனும் இந்திய காவல் பணிகள், இந்திய குடிமை பணிகள் ஆகிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு என இரு வித பணிகளிலும் அரசின் தேவை மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி, தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பணிகளுக்கு செல்ல ஆர்வமுள்ள நபர்களின் பட்டியலில் உள்ளவர்களில் மதுரை […]
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு (டெல்லியில் 60, நொய்டாவில் 1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டல் இமெயில்களை தொடர்ந்து, டெல்லி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளி மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு தேடுதல் குழுவினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அனைத்து பள்ளிகளிலும் தீவிர […]
பேரிடர் மேலாண்மையில் சிறப்பான,தன்னலமற்ற சேவை ஆற்றியதற்காக குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம்,”சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதுக்கு” தேர்வாகி இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரான சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு,குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண்மையில் சிறப்பான,தன்னலமற்ற சேவை ஆற்றியதற்காக குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனமானது “சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதுக்கு” தேர்வாகி இருப்பதாக உள்துறை […]
பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து நாடு முழுவதும் உள்ள தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்ப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்று டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து நேற்று ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஏழு நாட்கள் […]