Tag: Union Home Minister

மக்களவை தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் நடைமுறை – அமித்ஷா திட்டவட்டம்!

2024 நடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் டிசம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. ஆனால், சிஏஏ சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. இதனால், சட்டம் இயற்றியும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) விரைவில் […]

Amit shah 5 Min Read
Amit Shah

இது இந்தியாதான்…‘ஹிந்தி’யா அல்ல!” இது ஆதிக்கத்தின் வெளிப்பாடே- முதல்வர் மு.க.ஸ்டாலின்

“இது இந்தியாதான்.. ‘ஹிந்தி’யா அல்ல!” தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், இந்தி மொழி நாள் விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், ‘நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் […]

#AmitShah 5 Min Read
Default Image

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குக – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதுடன் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல். ஆந்திர மாநிலம் திருப்பதியில் மத்திய உள்துறையை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென்னிந்திய மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்கள், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பங்கேற்கின்றனர். முன்னதாக நேற்று இரவு அமித்ஷாவை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார். அப்போது […]

Amit shah 3 Min Read
Default Image