ஜிகா வைரஸ் : மகாராஷ்டிராவின் புனேவில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 6 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது, ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அதன் வேகத்தை புரிந்து கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களில் ஜிகா வைரஸ் கருவில் மைக்ரோசெபாலியை (அசாதாரண மூளை வளர்ச்சியால் குறிப்பிடத்தக்க அளவு சிறியதாக இருக்கும் நிலை) ஏற்படுத்துகிறது. டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்த்தொற்றுகளை பரப்பும் ஏடிஸ் […]
சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு புது வகையான காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இந்த புதிய வகையான காய்ச்சல் என்பது சுவாச நோய் தொற்று என கூறப்பட்டது. சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. இந்தப் புதிய நோய் பாதிப்புகள் குறித்து சீனாவிடம் உலக சுகாதார […]
இந்தியாவில் இதுவரை 80.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 80.85 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த மதிப்பு எண்ணிக்கை […]
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசி இன்று தொடங்கப்ட்டுள்ளது.அவசர கால அனுமதியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் மற்றும் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாளில் 3,352 அமர்வுகளில் மொத்தம் 1,91,181 பேருக்கு COVID-19 க்கு தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.முன்னதாக இன்று மாலை 5:30 மணி வரை 1,65,714 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள முன்னணி […]