தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி போட மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை […]
கொரோனா வைரஸ் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மார்ச் 4-ஆம் தேதி வரை இந்தியாவில் 29-பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் விளக்கம் அளிக்கிறார்.