டெல்லி : கடந்த ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் நிதிநிலை நன்றாக இருப்பதாக மத்திய அரசு கூறி வந்ததால், நிச்சயம் பெரிய அளவில் நடுத்தர மக்கள் மத்தியில் வரிச்சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் வருமானவரி கட்டவேண்டியதில்லை. மற்ற வரி விகிதங்கள் பின்வருமாறு… புதிய வருமான வரி விகிதம் : […]
தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.54,680ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை, இறக்குமதி வரி குறைப்பால் ரூ.52,000க்குள் வந்திருக்கிறது. தொடர்ந்து, சவரன் ரூ.50,000க்குள் வரும் என நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் […]
தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் முதல் இரண்டு நாளில் குறைந்த தங்கம் விலையானது அடுத்த இரண்டு நாட்களுக்கு சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (02-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை […]
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வார செவ்வாய் அன்று மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் தாக்கல் செய்தார் . அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் பற்றி தனது கருத்தை எடுத்துரைத்தார். அதில், மத்திய அரசு கல்விக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என […]
தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் முதல் இரண்டு நாளில் குறைந்த தங்கம் விலையானது நேற்றும், இன்றும் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (01-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440-க்கும், கிராமுக்கு ரூ.10 […]
டெல்லி : கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி நடந்த கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் மத்திய படஜெட் தாக்கல் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த […]
தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, தொடர்ந்து சரிந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தார். அதன் பிறகான கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மத்திய பட்ஜெட் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது, கல்விக்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான நிதி […]
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், நாடு முழுக்க அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நம் நாட்டின் அனைத்து பக்கமும் பரவியுள்ளது என குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாட்டின் இளைஞர்களை பாதித்த மிகப்பெரிய பிரச்சினையாகும். ஆனால் அதுபற்றி நிதியமைச்சர் தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை. சிறு வணிகங்களை […]
தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த வாரம் 4 நாட்கள் சரிவை சந்தித்து வந்த […]
கோவை : அண்மையில் நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . இதில், பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான பீகார் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களை பெற்றது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இல்லை என இன்று திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. […]
சென்னை: அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்துக்கு என்று தனியாக சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி தயாநிதி மாறன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை […]
தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த 4 நாள்களாக சரிவை சந்தித்து வந்த […]
நிதி ஆயோக் : இன்று பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில முதலைமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து முதலமைச்சரின் விளக்க அறிக்கை மற்றும் வீடீயோ வெளியாகியுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டம், நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணமாகவே நிதி ஆயோக் கூட்டத்தில் தான் […]
சென்னை: மத்திய பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்பு, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பற்றி செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது தமிழகத்திற்கு 6,362 கோடி ரூபாய் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் இல்லை. தமிழக (திமுக) அரசு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்கிறது என கூறி குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் […]
தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று அறிவித்த பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து […]
டெல்லி: திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று நாடளுமன்றத்தில் விமான டிக்கெட் உயர்வு குறித்து மக்களவையில் கோரிக்கை முன்வைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 23இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதற்கடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், […]
தங்கம் விலை : மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை மூன்றாவது நாளாக இன்றும் சரிவடைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி […]
டெல்லி: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தை தமிழக அரசு தான் நிறுத்த கோரியது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்தும், அதில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்தும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதில், மத்திய பட்ஜெட்டில் […]
நிர்மலா சீதாராமன் : பட்ஜெட் தாக்கல் செய்த போது மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நேற்று செய்த 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் குறிப்பாக, ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கினார்கள், மேலும், இந்த பட்ஜெட் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இன்று காலை […]