மத்திய பட்ஜெட் தாக்கலின் பொது மக்களவையில் “யானை புகுந்த நிலம் போல என்ற புறநானுற்று பாடலை மேற்கோள் காட்டி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். மத்திய அரசின் மொத்த பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டது. பட்ஜெட் குறித்து விரிவாக விளக்கி மத்திய அமைச்சர் கூறி வந்தார். அப்போது, இடையில், “யானை புகுந்த நிலம் போல ” அதாவது பட்ஜெட் தாக்கல் என்பது பொறுமையாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவசர அவசரமாக தாக்கல் […]