மத்திய அரசின் நிதித்துறை பட்ஜெட்டானது ஏழை மக்களுக்கு கசப்பையும், கார்பரேட் நிறுவனங்களுக்கு இனிப்பையும் வழங்கி இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிதித்துறை பட்ஜெட் குறித்த தம் கருத்தினை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதித்துறை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அறிவிப்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உணர்வுகளும் , அனைத்து மாநில மக்களின் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொடர் அறிவிப்புகளும் மற்றும் அலங்கார வார்த்தைகளும் நிறைந்த வார்த்தைகளாய் மட்டுமே இந்த […]
இன்று மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவீதமும் , தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 2.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பில் , சிறப்பு கலால் வரியாக 1 ரூபாயும் , சாலை பாதுகாப்பு வரியாக 1 ரூபாயும் […]
கடந்து மாதம் முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு, மத்திய அரசின் முதல் நிதி பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்து .கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார் .இந்நிலையில், இன்று புதிய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல்செய்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பட்ஜெட் தாக்கல் செய்யும் இரண்டவது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் அவர்கள் பெற்றுள்ளார். […]
மத்திய பட்ஜெட் தாக்கலின் பொது மக்களவையில் “யானை புகுந்த நிலம் போல என்ற புறநானுற்று பாடலை மேற்கோள் காட்டி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். மத்திய அரசின் மொத்த பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டது. பட்ஜெட் குறித்து விரிவாக விளக்கி மத்திய அமைச்சர் கூறி வந்தார். அப்போது, இடையில், “யானை புகுந்த நிலம் போல ” அதாவது பட்ஜெட் தாக்கல் என்பது பொறுமையாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவசர அவசரமாக தாக்கல் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்து வருகிறார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் , 2022 -ஆண்டு ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்கள் வீடு பெற்று இருப்பார்கள்.மேலும் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் 2022-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு முழுமையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்று இருப்பார்கள்.ஒரே நாடு ஒரே மின்சார அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சம […]
தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஒவ்வெரு வீடுகளிலும் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே மத்திய அரசின் முக்கியமான குறிக்கோள் என்றும், அனைவரும் சுகாதாரமாக வாழ்வதற்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டுகளுக்குள் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வீடுகளுக்கும் தனியாக குடிநீர் குழாய் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் […]
ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். அடுத்த வரும் 12 ஆண்டுகளில் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் தண்டவாளங்கள் அமைத்தல், பயணிகள் ரயில் இயக்கம் மற்றும் சில கட்டுமானங்கள் ஆகியவை தனியார் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார். தற்போது மத்திய பட்ஜெட் […]