டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தற்பொழுதும் தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அவர்கள் தெரிவித்துள்ளார். டெல்லியில் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்டமாக மத்திய அரசு விவசாயிகள் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில் இன்னும் அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் […]