தூத்துக்குடியில் மறியல்…தொழிலாளர்கள் கைது …..!!
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயமாக்கக்கூடாது. தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர். இந்த அறிவிப்பின் C.I.T.U , A.I.T.U.C , I.N.T.U.C ., L.P.F , A.I.C.C.T.U ., H.M.S உள்பட 12 மத்திய தொழிற்சங்கங்க ஊழியர்கள் யாரும் நேற்று பணிக்கு வரவில்லை. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.இதில் […]