Tag: UNIFORM

மாணவர்களே ரெடியா இருங்க! முதல் நாளே இவற்றையெல்லாம் வழங்க ஏற்பாடு!

வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், […]

#Books 3 Min Read
Default Image

சீருடை அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜூ

நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜூ  மதுரை தெப்பகுளத்தில் படகு சவாரியை துவக்கிவைத்த பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரஜினி அரசியக்கு […]

#RationShop 3 Min Read
Default Image

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதிய வண்ணத்திலான சீருடையை அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த கல்வி ஆண்டில்  1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு  கரும் பச்சை நிற கால் சட்டையும்,இளம் பச்சை நிற கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்படுகிறது . அதே போல், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு சந்தன நிற கால் சட்டையும்,சந்தன நிற கோடிட்ட மேல் சட்டையும் மாணவியருக்கு கூடுதலாக […]

#TNGovt 2 Min Read
Default Image

புதிய சீருடையில் சீர்நடை போடும் சுகாதாரத் துறை..!!அசத்தும் அரசு செவிலியர்கள்..!

தமிழக அரசின் அதன் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக் கூடிய செவிலியர்களுக்கு புதிய சீருடைகளை அத்துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் அறிமுகப்படுத்தினார். இந்த சீருடையானது முன்பு இருந்த சீருடையிலிருந்து சற்று மாறுயுள்ளதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த சீருடை மாறுதல் குறித்து முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துருந்த நிலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செவிலியர்களின் வசதிக்காக அவர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றும் செவிலியறுகளுக்கு ஏற்றவாறு சீருடைகளில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்த நிலையில்  […]

medical 4 Min Read
Default Image