Avoid foods-நம் தெரிந்தும் தெரியாமலும் சாப்பிடும் இந்த உணவுகள் நமக்கு பல நோய்கள் வர காரணமாய் இருக்கிறது .அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சிப்ஸ் வகைகள்: சிப்ஸ் வகைகள் அதிக கலோரிகளை கொண்டுள்ளது. இதை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வயிற்றில் நுண் கீறல்களை உண்டாக்குகிறது இதனால் அல்சர் ஏற்படுகிறது மேலும் இதன் சுவைக்காக பல ரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது இதை பெரும்பாலும் குழந்தைகள்தான் சாப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் […]
நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவுகளில் சில ஆரோக்கியமற்றது – ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் லோவ்னீத் பாத்ரா, ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும் முற்றிலும் ஆரோக்கியமற்ற 5 உணவுகளைப் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் விவாதித்தார். சுவையூட்டப்பட்ட தயிர்: தயிர் ஆரோக்கியமான தேர்வாக இருக்கலாம், ஆனால் சுவையூட்டப்பட்ட தயிர் ஒருபோதும் உடலுக்கு நல்லது அல்ல.ஏனெனில், பல சுவையூட்டப்பட்ட தயிர்களில் ஒரு கேக்கை விட அதிக சர்க்கரை உள்ளது. எனவே, முடிந்தவரை இனிக்காத தயிரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. […]