தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய “உங்களில் ஒருவன்” நூலை இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள “உங்களில் ஒருவன்” என்ற சுய சரிதை நூலின் முதலாவது பாகம் இன்று வெளியிடப்படுகிறது. அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையகூட்டரங்கில் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமயில், திமுக எம்பி டி.ஆர்.பாலு முன்னிலையில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவர்கள் ,”உங்களில் ஒருவன்” […]