சென்னை : முதல்வர் ஸ்டாலின் நேற்று பொதுமக்களின் கேள்விகளுக்கு ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சி மூலமாக பதில் அளித்து கொண்டிருந்தார். அரசியல், கூட்டணி விவகாரங்கள், தமிழகத்தில் இடம்பெற்ற சில சமூகக் கோர்வைகள், மற்றும் மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். இதை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார். பதில் அளித்த அந்த வீடியோவையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இந்த சூழலில், அதனை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித் சாதியரீதியிலான வன்கொடுமைகள் நடப்பதையாவது ஒப்புக்கொள்வீரா? என மு.க.ஸ்டாலினை […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “உங்களில் ஒருவன்” நிகழ்வில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதில் தொகுப்பு வீடியோவாக அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், மத்திய பட்ஜெட், கூட்டணி கட்சிகள், எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம், மக்கள் நல திட்டங்கள், பாலியல் குற்றங்கள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதில் முரண்கள் இருக்கிறதா? என்று கேள்வி […]
சென்னை : தமிழக முதலமைச்சரும் திமுக கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவ்வப்போது தொண்டர்கள், பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளை தொகுத்து அதற்கு “உங்களில் ஒருவன் பதில்கள்” எனும் நிகழ்வில் பதில் அளித்து வருவது வழக்கம். அதேபோல ஒரு வீடியோ இன்று வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டகப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்த பதில்கள் பற்றி விவரமாக பார்ப்போம் கேள்வி : தலைவர் – முதல்வர்… […]