உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 8ஆம் தேதி கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறப்பு நிகழ்ச்சி நடத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கமல் 60 உங்களில் நான் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். இதில் உலகநாயகன் கமல்ஹாசன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபுவு, […]