விஜயுடன் நான் நடித்த தமிழன் திரைப்படத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று நடிகை பிரியங்கா சோப்ரா எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு பாலிவுட்டிற்கு சென்று மிகப்பெரிய நடிகையாக தற்போது உச்சத்தில் உள்ளார். இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு உலக அழகி என்ற பட்டம் […]