யோகா செய்யும் போது பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக யானையின் மேலே இருந்து கீழே விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உ.பி மதுராவில் அமைந்துள்ள ராமனரதியில் அமைந்துள்ள குருசரணன் ஆசிரமத்திற்கு வந்த பாபா ராம்தேவ் அங்கிருந்த யானை மீது அமர்ந்து யோகா செய்தார். அப்போது அவர் அங்கிருந்த மாணவர்களுக்கு யோகா பயிற்சி தருவதாக கூறி அவர் யானை மீது ஏறி யோகா செய்தார். சிறிது நேரத்தில், யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத […]