வங்கிகள் இணைப்பு காரணமாக இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 3400 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன. இந்த தகவலானது, இந்திய அரசின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது. இந்த 3400 வங்கி கிளைகள் 26 வங்கிகளுடையது ஆகும். இதில் முக்கால்வாசி ( 75%) பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் ஆகும்.
கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லாமல் போயுள்ளதாக ஒரு தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. ஸ்=அசிம் பிரேம்ஜி பல்கலை கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 2004 – 05 காலகட்டத்தில் சுமார் 45.9 கோடி பேர் வேலை பெற்றுள்ளனர். அந்த எண்ணிக்கை அடுத்த 6 ஆண்டுகளில் 2011 – 12 ஆண்டுகளில் 47.7 கோடியாக உயர்ந்தது ஆனால், அடுத்த 6 ஆண்டான 2017 -18 ஆண்டுகளில் வேலை பெற்றவர்கள் எண்ணிக்கை 46.5 கோடியாக […]
வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், நாம் செய்கின்ற ஒரு சில தவறுகளால் வேலை கிடைக்காமல் போய் விடுகிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரெஸ்யூமே-வை (Resume) கூறலாம். நம்மை பற்றிய தகவல்களை இதில் சரிவர கொடுக்கவில்லை என்றால், முதல் முயற்சியிலே தோல்வி தான் கிடைக்கும். இந்த பிரச்சினைக்கும் நம்மிடம் தீர்வு உள்ளது மக்களே. என்ன செயலி ரெஸ்யூமே-வை மிக நேர்த்தியான முறையில் தயார் செய்ய […]