கோவாவில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில்,கோவாவில் வேலைகள் மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். Hon’ble Delhi CM […]
மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். தும்கா மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற போது, அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தொற்றுநோய்க்கு மத்தியில் வெள்ளையினமை பிரச்சனைக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முன்னுரிமை. புதிய […]
வேலையில்லாததால் நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள், அமோகமாக விற்பனை நடைபெறுவதாக மகிழ்ச்சி. அண்மை காலங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதால் கூலித் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து காணப்படுகின்றனர். அதிலும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணியில் காவிரி கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டாததால் விவசாயிகள் விவசாயப் பணிகளை நடத்த முடியாமல் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளை தேடி சென்றுள்ளனர். அதில் ஒன்றாக ஆற்றங்கரை குளக்கரை, வயல்வெளிகள் உலாவக்கூடிய நத்தைகளை பிடித்து அவற்றை விற்று […]
படிக்காத வக்கீல் பதவிவகிப்பதாக வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பி சதீஷ்குமார் என்னும் வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக இருக்கக்கூடிய நீதிபதி பூர்ணிமா அவர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் அவர், பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் B.Com பட்டப்படிப்பை முடித்து அதன் பின் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து உள்ளதாகவும், இதை […]
அமெரிக்காவில் வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தனது கோர முகத்தை அமெரிக்கா, இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகளில் காட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 8 லட்சத்திற்க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதையெடுத்து அமெரிக்காவில் […]
பயணிகள் பிரிவில் நவீனமய மற்றும் தரம் உயர்த்தும் நடவடிக்கையாக சென்னை சென்ட்ரல் உட்பட நாடுமுழுவதும் 400 நிலையங்களை தேர்வு செய்து படிப்படியாக ரயில்வே குத்தகைக்கு விட்டுவருகிறது. சரக்கு பிரிவிலும் இதே நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் விரிவுபடுத்த இருக்கிறது. இது அமுல்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கான குட்செட் சுமைத் தொழிலாளர்கள் உள்ளுர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் நாடு முழுவதும் வேலையிழப்பார்கள். இது பற்றி டிஆர்இயு உதவி பொதுச்செயலாளர் அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது : இதற்காக நாடு முழுவதும் முற்கட்டமாக 286 குட்செட்டுகளை […]
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. அமைப்பு தற்போது அறிவித்துள்ளது. தற்போது கொடுத்த அட்டவணையின் படி உதவி புவியியலாளர் பணிக்கு மட்டும் 75 இடங்களும், அட்மின் ஆபீசர் பணிக்கு 16 இடங்களும் கொடுக்கபட்டுள்ளன. இவை தவிர மார்க்கெட்டிங் மேனேஜர், பிஸியாலஜி சிறப்பு மருத்துவ உதவி பேராசிரியர், பிளாஸ்டிக் சர்ஜரி உதவி பேராசிரியர், சட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளன. அதிகபட்சம் 50 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது […]