சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கருக்கு வியக்கவைக்கும் வித்தியாச பதில் அளித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். பிரபல பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகராக திகழ்பவர் அக்ஷய் குமார். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் 1996 ஆம் ஆண்டு கில்லாடியோன் கா கில்லாடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஒரு மல்யுத்த வீரராக அண்டர்டேக்கர் போன்ற வேடமிட்ட ஒருவருடன் சண்டையிட்டு வெற்றி பெறுவார். தற்போது இந்த படம் முடிவடைந்து 25 […]
இந்தியாவில் 1993 இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் என பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் தேடுப்படும் குற்றவாளியாக உள்ளார் .இவர் பாக்கிஸ்த்தானில் இருப்பதாக இந்திய உளவுத்துறை பலமுறை அதற்கான ஆதாரங்கள் கொடுத்ததும் பாகிஸ்த்தான் அதை மறுத்து தாவூத் இல்லை என்று கூறிவருகிறது . இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்த்தானில் உள்ள கராச்சியில் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று தற்பொழுது ஒரு செய்தி வெளியானது . ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று […]