பாலத்துக்கு அடியில் சிக்கி கொண்ட விமானம்.. வைரலாகும் வீடியோ..!
சினா நாட்டில் உள்ள ஹார்பினில் ட்ரைலரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு விமானம், பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது. அதனை மீட்க, அந்த டிரைவர் அதை வெளியே எடுப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்காக டயர்களை கழற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதனை வீடியோ எடுத்த சிலர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. An airplane was stuck under a footbridge in Harbin, China. Watch how it was removed […]