வீட்டுக்குள் இருந்த 4 வயது சிறுமியை கடந்த முயன்றவர்களிடமிருந்து குழந்தையை காத்த தாயின் வீரம், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ. டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் எனும் பகுதியில் தனது சகோதரி வீட்டிற்கே சென்று பணம் பறிப்பதற்காக சகோதரர் செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதாவது சகோதரியின் 4 வயது சிறுமியை கடத்தி 30 முதல் 35 லட்சம் வரை பணம் பறிக்க இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண் வீட்டுக்குள் இருக்கும் பொழுது தண்ணீர் கேட்பது போல […]