Tag: Unauthorized

பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம் – பளு தூக்கும் வீராங்கனைக்கு வந்த சோதனை!

பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம், பளு தூக்கும் வீராங்கனை என்பதால் ஆண் போல தோற்றமளித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த 42 வயதான பளு தூக்கும் வீராங்கனை தான் அன்னா துரேவா. 6 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற இவர் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் பகுதியிலிருந்து கிரெஸ்னோதேர் எனும் பகுதிக்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். நிலையில் இவரது பாஸ்போர்ட் புகைப்படத்தில் பெண் புகைப்படம் இருப்பதாகவும் இவர் பார்ப்பதற்கு ஆண் போலத் தோற்றமளித்தாலும் இவரை விமானத்தில் பயணம் செய்வதற்கான அனுமதி […]

rashyawomen 3 Min Read
Default Image