தற்போது வெள்ளித்திரைக்கு அடுத்து சின்னதிரை என்றால் அது யூ-டியூப் எனும் இணைய திரை தான். முதலில் புதிய சினிமா நிகழ்ச்சிகள், புத்தம்புது அசத்தலான சீரியல்கள் பார்ப்பதென்றால் சின்னத்திரையில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தற்போது இணைய திரையில் கிட்டத்தட்ட அனைத்து புதுவிதமான நிகழ்ச்சிகளும், இளைஞர்களை அதிகம் கவரும் அசத்தலான சீரியல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் தற்போதை சென்ஷேசனல் ஹிட் என்றால் உனக்கென்னப்பா யு – டியூப் சேனலில் ஒளிபராப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல்தான். இளைஞர்கள் […]