Tag: UN Secretary

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா பொதுச்செயலாளருடன் சந்திப்பு…!

அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா பொதுச்செயலாளரை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் இன்று நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஐநா பொதுச் செயலாளருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஐநா பொதுச்செயலாளருடனான சந்திப்பின் பொழுது ஆப்கானிஸ்தானின் நிலைமை […]

#Jaishankar 2 Min Read
Default Image

130 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அறவே கிடைக்கவில்லை – ஐ.நா பொதுச்செயலாளர்!

கொரோனா தடுப்பூசி 130 நாடுகளுக்கு அறவே கிடைக்கவில்லை என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ அவர்கள் கூறியுள்ளார். உலகம் முழுவதிலும் பரவி வரக்கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளும் மற்ற பிற நாடுகளில் ஆங்காங்கு கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் சிலவற்றிற்கும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் அனுமதி கொடுக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி கண்டறியாத சில நாடுகளுக்கு கண்டறிந்த நாடுகள் உதவியும் வருகின்றன. இந்நிலையில் ஐ.நா […]

coronavaccine 3 Min Read
Default Image

இது உலகிற்கு கிடைத்த மிகப் பெரிய சொத்தாக கருதுகிறேன் – ஐ.நா.பொது செயலாளர்

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன், உலகிற்கே கிடைத்த மிகப்பெரிய சொத்தாக நான் கருதுகிறேன். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட், பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி ஆனது கடந்த 16ஆம் தேதி முதல் மூன்று கோடி முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் […]

#Vaccine 4 Min Read
Default Image