உலக ஒற்றுமையை நிலைநிறுத்துவதில் ஓங்கி ஒலிக்கும் ஐநா. வரலாற்றில் இன்று சர்வதேச ஒருமைப்படு நாள். சர்வதேச நாடுகளின் ஒருங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை திகழ்கிறது. இந்த சபையின் பொதுச்சபையில் கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் நாள் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். இந்த, 21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, […]