வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியதால் உம்ரான் மாலிக் சேர்ப்பு என பிசிசிஐ அறிவிப்பு. இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி 11 30 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வங்கதேசம் சென்று அடைந்தது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் […]